பூஜை அறை


பூஜை அறை
x
தினத்தந்தி 15 Dec 2017 8:30 PM GMT (Updated: 15 Dec 2017 2:02 PM GMT)

பூஜை அறைக்கென பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கும் ‘டிசைனர்’ கதவுகளை பொருத்தி அழகுபடுத்தலாம்.

பூஜை அறைக்கென பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கும் ‘டிசைனர்’ கதவுகளை பொருத்தி அழகு படுத்தலாம். நிறைய சுவாமி படங்களை அறை முழுதும் மாட்டி வைக்காமல் அறையின் வடிவமைப்பு மற்றும் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப, ஒரு சில படங்களை மட்டும் சரியான வரிசைகளில் அமைப்பது, அழகிய சிறிய ஷெல்ப்–களில், விளக்கேற்றும் எண்ணெய், திரி, சூடம், ஊதுபத்தி போன்றவற்றை வைப்பது ஆகியவை பூஜை அறையின் பயன்பாட்டை எளிதாக மாற்றும்.

Next Story