தங்கம், வெள்ளி தங்க வேண்டுமா?


தங்கம், வெள்ளி தங்க வேண்டுமா?
x
தினத்தந்தி 21 Dec 2016 7:25 AM GMT (Updated: 21 Dec 2016 7:25 AM GMT)

சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும். சித்

சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும். சித்திரை நட்சத்திரம் அன்று ராஜகணபதி படத்தை வைத்து வழிபட்டால் ராஜாங்க யோகம் உண்டு. விஜய கணபதி படத்தை வைத்து வழிபட்டால் வாழ்வில் வெற்றி கிட்டும்.

Next Story