பிரதோஷ வழிபாட்டின் பலன்

x
தினத்தந்தி 21 Dec 2016 12:58 PM IST (Updated: 21 Dec 2016 12:58 PM IST)

ஞாயிறு பிரதோஷ வழிபாட்டால் மங்கள ஓசை மனையில் கேட்கும். திங்கள் பிரதோஷ வழிபாட்டால் சிந்தனைகள் வெற்றி பெறும். செவ்வாய் பிரதோஷ வழிபாட்டால் பூமி யோகம் உண்டு புதன் பிரதோஷ வழிபாட்டால், கல்
ஞாயிறு பிரதோஷ வழிபாட்டால் மங்கள ஓசை மனையில் கேட்கும்.
திங்கள் பிரதோஷ வழிபாட்டால் சிந்தனைகள் வெற்றி பெறும்.
செவ்வாய் பிரதோஷ வழிபாட்டால் பூமி யோகம் உண்டு
புதன் பிரதோஷ வழிபாட்டால், கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
வியாழன் பிரதோஷ வழிபாட்டால் புத்திரப்பேறு கிடைக்கும். பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.
வெள்ளி பிரதோஷ வழிபாடு செல்வ வளத்தைப் பெருக்கும்.
சனி பிரதோஷ வழிபாடு பதவி உயர்வு கிடைக்கும். இழந்ததை மீண்டும் பெறலாம்.

Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire