வெற்றி தரும் அமாவாசை


வெற்றி தரும் அமாவாசை
x
தினத்தந்தி 23 Jan 2017 9:30 PM GMT (Updated: 23 Jan 2017 9:32 AM GMT)

பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் உள்ளன. இதில் அமாவாசை திதி முக்கியமானது.

பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் உள்ளன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாளே அமாவாசையாகும். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோ‌ஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோ‌ஷம் அடையாது. எனவேதான் அமாவாசை அன்று, சில செயல்களைத் தொடங்கினால் அது வெற்றியாகும் என்பார்கள். ராகு, கேது மற்றும் கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண, அமாவாசையில் பரிகாரம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். இன்றைய தினம் மூதாதையர்களின் ஆசிகளையும் பெறலாம்.

Next Story