இந்த வார விசேஷங்கள்

24–ந் தேதி (செவ்வாய்) திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை அம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் பவனி வருதல். திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவாசல் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மதுரை செல்லாத்தம்மன் சப்பரத்தில் புறப்பாடு கண்டருளல்.
24–1–2017 முதல் 30–1–2017 வரை
24–ந் தேதி (செவ்வாய்)
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை அம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் பவனி வருதல்.
திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவாசல் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
மதுரை செல்லாத்தம்மன் சப்பரத்தில் புறப்பாடு கண்டருளல்.
சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
சமநோக்கு நாள்.
25–ந் தேதி (புதன்)
பிரதோஷம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீப உற்சவம் ஆரம்பம்.
திருவாவடுதுறை கோவிலில் ரத சப்தமி விழா உற்சவம் தொடக்கம்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி.
கல்லிடைக்குறிச்சி சிவபெருமான் கோவில் உற்சவம் ஆரம்பம்.
மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்,
ஆராதனை.
கீழ்நோக்கு நாள்.
26–ந் தேதி (வியாழன்)
மாத சிவராத்திரி.
மதுரை செல்லாத்தம்மன் காலை சிம்மாசனத்தில் காட்சி அருளி, இரவு பட்டாபிஷேக திருக்கோலம்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு கண்டருளல்.
திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
கீழ்நோக்கு நாள்.
27–ந் தேதி (வெள்ளி)
தை அமாவாசை.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீபம், ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம், இரவு யாழி வாகனத்தில் பவனி.
மதுரை செல்லாத்தம்மன் கோவில் ரத உற்சவம்.
மதுரை மீனாட்சியம்மன் வைர கிரீடம் சாத்தியருளல்.
திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
மேல்நோக்கு நாள்.
28–ந் தேதி (சனி)
மதுரை செல்லாத்தம்மன் காலை புஷ்ப சப்பரத்தில் தீர்த்தவாரி, இரவு புஷ்ப பல்லக்கில் பவனி.
திருவள்ளூர் வீரராக பெருமாள் காலை சூர்ணாபிஷேகம், இரவு வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் புறப்பாடு.
மேல்நோக்கு நாள்.
29–ந் தேதி (ஞாயிறு)
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ரத உற்சவம்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதி உலா.
கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
மேல்நோக்கு நாள்.
30–ந் தேதி (திங்கள்)
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தொட்டி திருமஞ்சனம், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா.
மதுரை மீனாட்சி சொக்கநாதர் பூத வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் பவனி.

Next Story