ஆன்மிகம்

வாரம் ஒரு அதிசயம் + "||" + week is a miracle

வாரம் ஒரு அதிசயம்

வாரம் ஒரு அதிசயம்
ஆலயத்தின் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் தேசியக் கொடியை ஏற்றிவைப்பார். அப்போது கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பு மிகுந்த நிகழ்ச்சி இது.
ந்தியத் திருநாட்டின் சுதந்திர தின நாளான ஆகஸ்டு 15-ந் தேதி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேசியக் கொடி ஏற்றப்படும். அன்றைய தினம் சிதம்பரம் ஆலயத்தில் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராஜர் முன்பாக வைத்து சிறப்பு பூஜை செய்வார்கள். பின்னர் அந்தக் கொடியை மேளதாளம் முழங்க அர்ச்சகர் எடுத்து வருவார். ஆலயத்தின் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் தேசியக் கொடியை ஏற்றிவைப்பார். அப்போது கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பு மிகுந்த நிகழ்ச்சி இது.