ராகு- சஞ்சரிக்கும் பாதசார விபரம்!


ராகு- சஞ்சரிக்கும் பாதசார விபரம்!
x
தினத்தந்தி 21 July 2017 8:40 AM GMT (Updated: 21 July 2017 8:40 AM GMT)

* 27.7.2017 முதல் 3.4.2018 வரை ஆயில்ய நட்சத்திரக்காலில் ராகு (புதன் சாரம்) * 4.4.2018 முதல் 11.12.2018 வரை பூசம் நட்சத்திரக்காலில் ராகு (சனி சாரம்) * 12.12.2018 முதல் 12.2.2019 வரை புனர்பூசம் நட்சத்திரக்காலில் ராகு (குரு சாரம்)

கேது சஞ்சரிக்கும் பாதசார விபரம்!

* 27.7.2017 முதல் 29.11.2017 வரை அவிட்டம் நட்சத்திரக்காலில் கேது (செவ்வாய் சாரம்)

* 30.11.2017 முதல் 7.8.2018 வரை திருவோணம் நட்சத்திரக்காலில் கேது (சந்திர சாரம்)

* 8.8.2018 முதல் 12.2.2019 வரை உத்ராடம் நட்சத்திரக் காலில் கேது (சூரிய சாரம்)

* சுமார் ஒன்றரை வருடங்கள் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரித்து ஏற்றங்களையும், நல்ல மாற்றங்களையும் அள்ளி வழங்கப்போகிறார்கள்.

* அடுத்து 13.2.2019அன்று மிதுனத்தில் ராகுவும், தனுசில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.

Next Story