இந்த வார விசேஷங்கள் - 5-9-2017 முதல் 11-9-2017 வரை
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம். * குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஆராதனை. * இன்று விஷ்ணு ஆலய வழிபாடு சிறப்பு தரும்.
5-ந் தேதி (செவ்வாய்)
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் ரத உற்சவம்.
* மதுரை மீனாட்சி சொக்கநாதர் விருசபாரூட தரிசனம்.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கிரிவலம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (புதன்)
* மகாளய ஆரம்பம்.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிர மணிய சுவாமி தீர்த்தவாரி.
* மேல்நோக்கு நாள்.
7-ந் தேதி (வியாழன்)
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
8-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
9-ந் தேதி (சனி)
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.
* குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஆராதனை.
* இன்று விஷ்ணு ஆலய வழிபாடு சிறப்பு தரும்.
* சமநோக்கு நாள்.
10-ந் தேதி (ஞாயிறு)
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில், அனு மனுக்கு திருமஞ்சன சேவை.
* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
* சமநோக்கு நாள்.
11-ந் தேதி (திங்கள்)
* கார்த்திகை விரதம்.
* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* பழனி முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.

Related Tags :
Next Story