பொன்மொழி


பொன்மொழி
x
தினத்தந்தி 29 Jan 2019 9:04 PM IST (Updated: 29 Jan 2019 9:04 PM IST)
t-max-icont-min-icon

ஞானியின் சேர்க்கை நல்லது. அது மவுனத்தில் வேலை செய்யும்.

மவுனமே மிகவும் ஆற்றல் படைத்தது. ‘நான் செய்கிறேன்’ என்ற எண்ணம் இருக்கும் வரை செயலின் பயனை, அது நல்லதோ.. கெட்டதோ, அனுபவித்தே ஆக வேண்டும்.

-ரமண மகரிஷி.

Next Story