ஆன்மிகம்

பொன்மொழி + "||" + Motto

பொன்மொழி

பொன்மொழி
செயலின் பலனில் செலுத்தும் அதே அளவு கவனத்தை, அந்தச் செயலைச் செய்கின்ற முறையிலும் செலுத்த வேண்டும் என்பது என் வாழ்க்கையில் நான் கற்ற மிக உயர்ந்த பாடங்களுள் ஒன்று.
அந்த ஒரு கருத்தில் இருந்து, பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்று வருகிறேன்.

-விவேகானந்தர்.