ஆன்மிகம்

மலர்களும் தெய்வமும் + "||" + Flowers and Goddess

மலர்களும் தெய்வமும்

மலர்களும் தெய்வமும்
தாமரை - சிவன். கொக்கிரகம் - திருமால். அலரி - பிரம்மன்
வில்வம் - லட்சுமி

நீலோத்பலம் - உமாதேவி

கோங்கம் - சரஸ்வதி

அருகம்மலர் - விநாயகர்

செண்பகமலர் - சுப்பிரமணியர்

நந்தியாவட்டை - நந்தி

மதுமத்தை - குபேரன்

எருக்கம் - சூரியன்

குமுதம் - சந்திரன்

வன்னி - அக்னி