புராணங்கள் அறிவோம்
அனைவராலும் புரிந்து கொள்ள முடியாத வகையில் சுருக்கமாக இருக்கும் வேதங்களை விரிவாகவும், தெளிவாகவும் அறிந்து கொள்ளும் வகையில், கதையோடு பின்னப்பட்டவைதான், புராணங்கள்.
பல்வேறு வகையான புராணங்கள் இருந்தாலும் அவற்றில் முதன்மையான 18 புராணங்கள், ‘மகா புராணங்கள்’ என்றும், ‘பதினெண் புராணங்கள்’ என்றும் வழங்கப்படுகின்றன. அவை.
பிரம்ம புராணம்
பத்ம புராணம்
விஷ்ணு புராணம்
சிவ புராணம்
லிங்க புராணம்
கருட புராணம்
நாரத புராணம்
பாகவத புராணம்
அக்னி புராணம்
கந்த புராணம்
பவிசிய புராணம்
பிரம்ம வைவர்த்த புராணம்
மார்க்கண்டேய புராணம்
வாமன புராணம்
வராக புராணம்
மச்ச புராணம்
கூர்ம புராணம்
பிரம்மாண்ட புராணம்
இது தவிர, உப புராணங்கள் என்றும் தனியாக 18 புராணங்கள் இருக்கின்றன. அவை
சூரிய புராணம்
கணேச புராணம்
காளிகா புராணம்
கல்கி புராணம்
சனத்குமார புராணம்
நரசிங்க புராணம்
துர்வாச புராணம்
வசிஷ்ட புராணம்
பார்க்கவ புராணம்
கபில புராணம்
பராசர புராணம்
சாம்ப புராணம்
நந்தி புராணம்
பிருகத்தர்ம புராணம்
பரான புராணம்
பசுபதி புராணம்
மானவ புராணம்
முத்கலா புராணம்
Related Tags :
Next Story