அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 30 July 2023 3:07 AM IST (Updated: 30 July 2023 3:07 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதற்காக ஏராளமான பெண் பக்தர்கள், குத்துவிளக்குடன் கோவிலுக்கு வந்தனர். இதில் அந்தியூர், தவுட்டுப்பாளையம், சந்தியாபாளையம், காட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், எண்ணமங்கலம், அத்தாணி, ஆப்பக்கூடல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

1 More update

Related Tags :
Next Story