வெள்ளி மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர்


வெள்ளி மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர்
x

வெள்ளி மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளினார்.

சிவகங்கை

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷிப வாகனத்திலும், கற்பகவிநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


1 More update

Next Story