பொன் பெருமாள் சாஸ்தா கோவில் கும்பாபிஷேக விழா


பொன் பெருமாள் சாஸ்தா கோவில் கும்பாபிஷேக விழா
x

பூதத்தான்குடியிருப்பு பொன் பெருமாள் சாஸ்தா கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகேயுள்ள பூதத்தான்குடியிருப்பு பொன் பெருமாள் சாஸ்தா கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை நான்காம் யாகசாலை பூஜையும், தொடர்ந்து மூலவர் விமானத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாரதனையும் நடந்தது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story