தண்டாயுதபாணி கோவிலில் ஆனி கார்த்திகை வழிபாடு


தண்டாயுதபாணி கோவிலில் ஆனி கார்த்திகை வழிபாடு
x

திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி கோவிலில் ஆனி கார்த்திகை வழிபாடு நடந்தது

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி கோவிலில் ஆனி கார்த்திகை வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி. உற்சவ மூர்த்தி முன் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் பழனி ஆண்டவர் வழிபாட்டு சங்க பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

1 More update

Next Story