முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா


முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x

திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது. விழாவையொட்டி காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மாவிளக்கு போடுதல், முடி இறக்குதல், காவடி எடுத்தல் போன்ற சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. பின்னர் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கொக்கலாடி கிராம மக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story