வாஸ்து மூலை : மேல் தள அமைப்பில் கவனிக்க வேண்டியவை
கட்டிடங்களில் கான்கிரீட் எனப்படும் மேல்தளம் அமைக்கும்போது வாஸ்து ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்களாவன: * மேல் தள கான்கிரீட் வேலையை, ஒரு நல்ல நாளில் வரக் கூடிய சுபஹோரையில் தொடங்குவது சிறப்பாக இருக்கும்.
கட்டிடங்களில் கான்கிரீட் எனப்படும் மேல்தளம் அமைக்கும்போது வாஸ்து ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்களாவன:
* மேல் தள கான்கிரீட் வேலையை, ஒரு நல்ல நாளில் வரக் கூடிய சுபஹோரையில் தொடங்குவது சிறப்பாக இருக்கும்.
* மேல் தள கான்கிரீட் அமைக்கும் பணியை தென்மேற்கு பகுதியில் தொடங்கி வடகிழக்கு பகுதியில் முடிக்க வேண்டும்.
* மேல் தள அமைப்புக்கான ‘சென்டரிங்’ பலகைகள் பொருத்துவது மற்றும் கம்பி கட்டுமானம் ஆகியவற்றை தென்மேற்கு பகுதியில் ஆரம்பித்து செய்ய வேண்டும்.
* மேல் தளத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளைவிட சற்றே தாழ்வாக இருக்கும்படி அமைக்க வேண்டும்.

Next Story