வாஸ்து மூலை : காம்பவுண்டு சுவர் அமைப்பு
வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் ‘காம்பவுண்டு சுவர்’ அமைப்பது பற்றிய குறிப்புகள்:

* நான்கு திசைகளிலும் தனிப்பட்ட அமைப்பாக ‘காம்பவுண்டு சுவர்’ இருப்பது சிறப்பானதாகும்.
* வடகிழக்கு மூலை வளைவாக இருப்பதுபோல ‘காம்பவுண்ட் சுவரை’ கட்டுவது கூடாது.
* வீடு மற்றும் ‘காம்பவுண்டு சுவருக்கு’ இடையில் உள்ள காலியிடம், வடக்கு, கிழக்கு பகுதிகளைவிட தெற்கு, மேற்கு பகுதிகளில் குறைவாக இருப்பது முக்கியம்.
* ‘பில்லர்கள்’ அமைப்பது அவசியம் எனும் பட்சத்தில் அவற்றை வடக்கு, கிழக்கு திசை சுவர்களுக்கு வெளியே தெரியும்படியும், தெற்கு, மேற்கு திசை சுவர்களுக்கு உட்புறம் தெரியும்படியும் அமைக்கலாம்.

Next Story