வாஸ்து மூலை : சமையலறை வாஸ்து

வாஸ்து மூலை : சமையலறை வாஸ்து
x
தினத்தந்தி 4 March 2017 2:00 AM IST (Updated: 3 March 2017 7:34 PM IST)
t-max-icont-min-icon

* எவ்வகையான குடியிருப்பாக இருந்தாலும், வட கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் சமையலறை அமைப்பது தவறான முறையாகும்.

* எவ்வகையான குடியிருப்பாக இருந்தாலும், வட கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் சமையலறை அமைப்பது தவறான முறையாகும்.

* சமையலறையிலிருந்து வெளியில் செல்லக்கூடிய கழிவு நீர் பாதைகள் அல்லது குழாய்கள் ஆகியவற்றை வடக்கு அல்லது கிழக்கு திசைகளில் அமைக்க வேண்டும்.

* பூஜையறை அல்லது கழிவறை ஆகியவற்றின் சுவர்களை ஒட்டியவாறு சமையலறை அமைக்கக் கூடாது.

Next Story