வாஸ்து மூலை-கட்டிட அமைப்பின் பிரம்மஸ்தானம்


வாஸ்து மூலை-கட்டிட அமைப்பின் பிரம்மஸ்தானம்
x
தினத்தந்தி 11 March 2017 1:30 AM IST (Updated: 10 March 2017 4:48 PM IST)
t-max-icont-min-icon

கட்டிட அமைப்பு எதுவாக இருந்தாலும், பஞ்சபூத சக்திகள் அனைத்தும் அதன் பிரம்மஸ்தானமான மைய பகுதியில் ஈர்க்கப்பட்டு, எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.

*    கட்டிட அமைப்பு எதுவாக இருந்தாலும், பஞ்சபூத சக்திகள் அனைத்தும் அதன் பிரம்மஸ்தானமான மைய பகுதியில் ஈர்க்கப்பட்டு, எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.  

*    கட்டிடத்தின் மையமான பிரம்மஸ்தானத்தில் தூண்கள் அமைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.

*    படிக்கட்டு அமைப்புகள் கட்டிடத்தின் மைய பகுதியில் இருந்தால் பலவிதமான சிக்கல்களை உண்டாக்கும்.

*    இயன்றவரையில், பிரம்மஸ்தானத்தில் ‘பர்னிச்சர்’ பொருட்களை போட்டு வைக்காமல், வெற்றிடமாக விட்டு வைப்பது பல நன்மைகளுக்கு வழி வகுக்கும்.

*    வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் பூஜைக்குரிய அறையை அமைக்க முடியாத பட்சத்தில், பிரம்மஸ்தானத்தில் அமைத்துக்கொள்ளலாம்.

* பிரம்மஸ்தானத்தை அறிய கட்டிடத்தின் மொத்த அளவைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மனையின் மொத்த அளவு இதற்கு பொருந்தாது.

Next Story