தெரிந்துகொள்வோம் : –பேலுஸ்டர்


தெரிந்துகொள்வோம் : –பேலுஸ்டர்
x
தினத்தந்தி 1 April 2017 3:00 AM IST (Updated: 31 March 2017 5:51 PM IST)
t-max-icont-min-icon

மாடி படிக்கட்டுகளின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடியை தாங்கி நிற்கும் சிறு தூண்கள் அல்லது உலோக சட்டங்கள் ‘பேலுஸ்டர்’ எனப்படும்.

மாடி படிக்கட்டுகளின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடியை தாங்கி நிற்கும் சிறு தூண்கள் அல்லது உலோக சட்டங்கள் ‘பேலுஸ்டர்’ எனப்படும். மாடிப்படி அமைப்பை அழகு செய்ய ‘பேலுஸ்டர்’ அமைப்புகள் விதவிதமாக பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத்திலிருந்தே தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்றைய சூழலில் மார்பிள், அலுமினியம், அக்ரிலிக், இரும்பு போன்ற பல்வேறு பொருட்களிலும், விதவிதமான வடிவங்களிலும் பேலுஸ்டர்கள் தயாரிக்கப்பட்டு மாடிப்படிகளை அழகு செய்கின்றன.
1 More update

Next Story