வாஸ்து மூலை : ‘ஸ்டோர் ரூம்’ அமைக்கும் முறை
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீடுகளில் ‘ஸ்டோர் ரூம்’ அமைப்பது பற்றி பார்ப்போம்.

* ‘ஸ்டோர் ரூம்’ என்பது வீட்டுக்கு தெற்கு அல்லது மேற்கு பகுதியில் இருக்கவேண்டும்.
* வீட்டின் வடகிழக்கு பகுதியில் பொருட்கள் சேமிக்கும் அறை அமைப்பது கூடாது.
* எந்த அறையாக இருந்தாலும், அதன் தென்மேற்கு பகுதியில் பொருட்கள் சேமிப்புக்கான ‘ஷெல்ப்’ அமைக்கவேண்டும்.
* ஒரு அறையின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்களை ஒட்டியவாறு பொருட்கள் வைப்பதற்கான ‘ஸ்டோரேஜ் ஷெல்ப்’ அமைக்கலாம்.
* கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ‘ஸ்டோரேஜ் செல்ப்’ வேண்டுமென்றால், அதை ‘வால் ஷெல்ப்’ முறையில்தான் அமைக்கவேண்டும்.

Next Story