மாடிப்படி அமைப்பதற்கான விதிமுறைகள்
வீட்டின் தலைவாசலுக்கு உள்ள முக்கியத்துவம் மாடி படிக்கட்டுகளுக்கும் இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
* வீட்டின் தலைவாசலுக்கு உள்ள முக்கியத்துவம் மாடி படிக்கட்டுகளுக்கும் இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
* வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அமைக்கப்படும் படிக்கட்டுகள் அந்த வீட்டிற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளவர்கள் மீதும் தாக்கம் ஏற்படுத்துவதாக அமையும்.
* வீடுகளின் உட்புறம் படிக்கட்டுகள் அமைக்க விரும்பினால், அதனை தெற்கு அல்லது மேற்கு திசைகளின் நடுப்பகுதியில் வருவது போல அமைக்கவேண்டும்.
* வீடுகளின் வெளிப்புறத்தில் படிக்கட்டுகள் அமைக்க வேண்டுமானால், அதனை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதிகளில் திறந்தவெளி படிக்கட்டு அமைப்பாக அதாவது ‘கேண்டிலிவேர்’ என்ற அமைப்பாக இருப்பதே சிறந்தது.
* ‘கேண்டிலிவர்’ அமைப்பு என்பது ‘பில்லர்கள்’ இல்லாமல் படிக்கட்டின் ‘லேண்டிங்’ பகுதியை வடிவமைக்கும் விதமாகும்.

Next Story