சமையலறை பராமரிப்பு
தினத்தந்தி 15 April 2017 4:00 AM IST (Updated: 14 April 2017 5:57 PM IST)
Text Sizeமற்ற அறைகளை விடவும் சமையலறையில்தான் அதிகமாக அழுக்கு சேர்ந்து கொள்கிறது.
முக்கியமாக சமையல் மேடை மற்றும் அங்குள்ள கப்-போர்டுகளை அடிக்கடி துடைத்து பராமரித்து சுத்தமாக வைத்திருப்பது சிரமமான வேலையாக இருக்கும். அதற்கு ஒரு மாற்று வழி உள்ளது. சமைக்கும் மேடையின் கீழ்ப்புறமும், கப்-போர்டுகளின் கீழ்ப்புறமும் 'பாலிதீன் ஷீட்' கொண்டு ஒட்டி வைத்து விட்டால், அதை சுத்தம் செய்வது சுலபமாக இருக்கும். தேவைப்படும்போது அவற்றை மாற்றியும் விடலாம்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire