லிப்ட் பராமரிப்புகள்
லிப்ட் சென்றுவரும் பாதைகளிலும் அதன் ‘கவுன்டர் வெயிட்’ ஏறி இறங்கும் பாதைகளிலும் வாரத்திற்கொரு முறை ‘லூப்ரிகண்ட்’ ஆயில் பூசி வருவது முக்கியம்.
• ‘லிப்ட்’ சென்றுவரும் பாதைகளிலும் அதன் ‘கவுன்டர் வெயிட்’ ஏறி இறங்கும் பாதைகளிலும் வாரத்திற்கொரு முறை ‘லூப்ரிகண்ட்’ ஆயில் பூசி வருவது முக்கியம். அதன் மூலமாக அவை ஏறி இறங்குவது சுலபமாகவும், சத்தங்கள் இல்லாமலும் இருக்கும்.
• ‘லிப்ட்’ அமைப்புகளில் ஏ.ஆர்.டி எனப்படும் ‘ஆட்டோமேட்டிக் ரெஸ்கியூ டிவைஸ்’ விசை அமைப்பு பொருத்தியிருப்பது அவசியமான ஒன்றாகும். அப்போதுதான் இயக்கத்தின்போது மின்சார தடை ஏற்பட்டால் அதில் இருக்கும் ‘பேட்டரி’ அமைப்பு தானாக இயங்கி அடுத்த தளத்தில் ‘லிப்ட்’ நின்று விடும். அது உள்ளே இருப்பவர் வெளியில் வர உதவியாக இருக்கும்.
• ‘லிப்டுக்குள்’ இருக்கும் பட்டன்களை குழந்தைகள் அழுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது. உள்ளே இருக்கும் கேபிள்கள், ஒயர்கள் மற்ற மின்சாரம் தொடர்பான சாதனங்களை கண்டிப்பாக அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். நன்றாகத்தான் இருக்கிறதே என்று விட்டு விடுதல் கூடாது.
• ‘ஹீட் டிடெக்டர்’, ‘ஸ்மோக் டிடெக்டர்’ போன்ற பாதுகாப்பு மின் அமைப்புகள் ‘லிப்டில்’ பொருத்தப்படுவது அவசியம். அதன்மூலமாக எதிர்பாராத சமயங்களில் மின்கசிவால் ஏற்படக்கூடிய நெருப்பின் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

Related Tags :
Next Story