வாஸ்து மூலை : ‘செப்டிக் பிட்’ அமைப்புகள்

வாஸ்து மூலை : ‘செப்டிக் பிட்’ அமைப்புகள்
x
தினத்தந்தி 28 April 2017 8:30 PM GMT (Updated: 28 April 2017 2:24 PM GMT)

* எந்த ஒரு கட்டமைப்புக்கும் கழிவுநீர் தொட்டியானது, அந்த இடத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் அமைக்கப்பட வேண்டும்.

* எந்த ஒரு கட்டமைப்புக்கும் கழிவுநீர் தொட்டியானது, அந்த இடத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் அமைக்கப்பட வேண்டும்.  

* தொட்டியின் பக்கச் சுவர்கள் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை அல்லது மதில் சுவரின் அஸ்திவாரத்தை தொடக்கூடாது.  

* கட்டமைப்பின் வடக்கு மதில் சுவர் அல்லது கிழக்கு மதில் சுவர் ஆகியவற்றுக்கு வெளிப்புறம் மதில் சுவரை ஒட்டாமல் ‘செப்டிக் பிட்’ அமைக்கலாம். 

Next Story