கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்
மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற
கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.
கட்டுமானப்பொருள் - விலை
சிமெண்டு
50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)* ரூ.375
50 கிலோ பை (சில்லரை விற்பனை)* ரூ.400
இரும்பு
டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்* ரூ.44,100
டி.எம்.டி. 10-25 மி.மீ விட்டம் * ரூ.42,600
வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்* ரூ.45,500
செங்கல்-மணல்
செங்கல் 3000 எண்ணிக்கை* ரூ.18,500
எம்.சாண்ட் (ஒரு கன அடி) ரூ.45
ஜல்லிக்கல் (ஒரு கன அடி)
12 மி.மீ. ரூ. 28
20 மி.மீ. ரூ. 35
40 மி.மீ. ரூ. 30
இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை
கிரேடு 80/100 (வி.ஜி.10) ரூ.24,376
கிரேடு 60/70 (வி.ஜி.30) ரூ.25,176
கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)
கொத்தனார் ரூ.550 முதல் 650 வரை
சித்தாள் ஆண் ரூ.400 முதல் 450 வரை
சித்தாள் பெண் ரூ.300 முதல் 350 வரை
பெயிண்டர்/பிளம்பர் ரூ.500 முதல் 550 வரை
கார்பெண்டர் ரூ.550 முதல் 650 வரை
(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 10-05-2017 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)
தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை.

Related Tags :
Next Story