கவனிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள்


கவனிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள்
x
தினத்தந்தி 20 May 2017 12:13 PM IST (Updated: 20 May 2017 12:12 PM IST)
t-max-icont-min-icon

* சுற்றிலும் வீடுகள் இல்லாத நிலையில் திசைகாட்டிக்கு இணையாக கட்டமைப்பை அமைப்பது சிறந்தது.



* சுற்றிலும் வீடுகள் இருக்கும் நிலையில், சாலை அமைப்புக்கு தக்கவாறு வீட்டின் சுவர்களை அமைக்கவேண்டும். மாறாக, திசைகாட்டிக்கு ஏற்ப சுவர்களை அமைப்பது நன்மை தராது.

*தலைவாசலும், பின்வாசலும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது சிறப்பான அம்சமாகும்.

* பொதுவாக, படுக்கையறையை தென்மேற்கில் அல்லது தெற்கில் அமைப்பதற்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

* காம்பவுண்டு சுவரை ஒட்டியபடி, வீட்டின் கட்டுமான அமைப்புகள் எதுவும் வரக்கூடாது.

* வீடுகளுக்கான பொதுச்சுவர்கள் தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில் வரலாம்.

* வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளில் பொதுச்சுவர் அமைப்பு சரியான முறை அல்ல.

Next Story