வாஸ்து மூலை : வாஸ்து பூஜைக்குரிய நாள்
வைகாசி மாதத்தில் அமைந்துள்ள வாஸ்து நாள் பற்றிய குறிப்புகள்.

* வைகாசி மாதம் 21–ம் தேதி அதாவது 4–6–2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.06 மணி முதல் 10.42 மணி வரை உள்ள நேரமானது வாஸ்து பூஜைக்கு உரிய நேரமாகும்.
* அந்த நேரத்தில் பூமி பூஜை செய்து, வீடுகள் உள்ளிட்ட இதர கட்டிட அமைப்புகளின் கட்டுமான வேலையை தொடங்குவது ஐதீகமாகும்.
* புதிய கட்டுமான பணிகளை ஆரம்பித்து செய்வதற்கு மட்டுமல்லாமல், முன்னரே தொடங்கி பல்வேறு தடை, தாமதங்களோடு நடந்து கொண்டிருக்கும் கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கான பூஜைகளை செய்யவும் இந்த நாள் உகந்தது.

Related Tags :
Next Story