கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்
மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.

கட்டுமானப்பொருள் விலை
சிமெண்டு
50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)* ரூ.375
50 கிலோ பை (சில்லரை விற்பனை)* ரூ.400
இரும்பு
டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்* ரூ.43,100
டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் * ரூ.41,600
வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்* ரூ.45,500
செங்கல்–மணல்
செங்கல் 3000 எண்ணிக்கை* ரூ.18,500
எம்.சாண்ட் (ஒரு கன அடி) ரூ.45
ஜல்லிக்கல் (ஒரு கன அடி)
12 மி.மீ. ரூ. 28
20 மி.மீ. ரூ. 35
40 மி.மீ. ரூ. 30
இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை
கிரேடு 80/100 (வி.ஜி.10) ரூ.24,776
கிரேடு 60/70 (வி.ஜி.30) ரூ.25,076
கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)
கொத்தனார் ரூ.550 முதல் 650 வரை
சித்தாள் ஆண் ரூ.400 முதல் 450 வரை
சித்தாள் பெண் ரூ.300 முதல் 350 வரை
பெயிண்டர்/பிளம்பர் ரூ.500 முதல் 550 வரை
கார்பெண்டர் ரூ.550 முதல் 650 வரை
(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 25–05–2017 நிலவரப்படி தொகுக் கப்பட்டுள்ளது.)
தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை.
* கடந்த வாரம் 8 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி ரூ.44,100–க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ.43,100 ஆக குறைந்துள்ளது.
* கடந்த வாரம் 10–25 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி விலை ரூ.42,600 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.41,600 ஆக விற்பனையாகிறது.
* கடந்த வாரம் ரூ.25,576–க்கு விற்பனை செய்யப்பட்ட கிரேடு 60/70 (வி.ஜி.30) தார் இந்த வாரம் ரூ.25,076 ஆக விற்பனையாகிறது.

Related Tags :
Next Story