விரிசல் சொல்லும் தகவல்


விரிசல் சொல்லும் தகவல்
x
தினத்தந்தி 2 Sept 2017 3:30 AM IST (Updated: 1 Sept 2017 5:26 PM IST)
t-max-icont-min-icon

வீட்டு சுவர்களில் ஏற்படும் விரிசல்கள் பற்றி வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுவதாவது :

வீட்டு சுவர்களில் ஏற்படும் விரிசல்கள் பற்றி வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுவதாவது :

*      வீடுகளின் கிழக்கு பக்க சுவரில் விரிசல்கள் ஏற்படுமானால், அதில் குடியிருப்பவர்களுக்கு சமூக, பொருளாதார  சிக்கல்கள் வரலாம்.

*      மேற்கு பக்கத்தில் அமைக்கப்பட்ட சுவரில் விரிசல்கள் ஏற்பட்டால், தொழில் மற்றும் வியாபார ரீதியாக சிக்கல்கள் ஏற்படலாம்.

*  வடக்கு திசையில் அமைக்கப்பட்ட சுவரில் விரிசல்கள் உண்டானால் எதிர்பாராத செலவுகளால் பண பற்றாக்குறை ஏற்படலாம்.

*      தெற்கில் உள்ள சுவரில் விரிசல்கள் இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலை பாதிக்கப்படலாம்.

Next Story