செங்கலின் தரத்தை அறிய உதவும் சோதனைகள்
செயற்கை முறையில் அமைக்கப்பட்ட சூளை அல்லது எந்திர சூளையில் கிட்டத்தட்ட 700 டிகிரி வெப்பத்தில் செங்கல் உருவாக்கப்படுகிறது.
செயற்கை முறையில் அமைக்கப்பட்ட சூளை அல்லது எந்திர சூளையில் கிட்டத்தட்ட 700 டிகிரி வெப்பத்தில் செங்கல் உருவாக்கப்படுகிறது. செவ்வக வடிவத்தில் சுடப்பட்டு, சிவந்த நிறத்தில் உள்ள செங்கலின் சராசரி அளவு 8.75 அங்குல நீளம், 4 அங்குல அகலம், 2.25 அங்குல உயரம் கொண்டதாக இருக்கும். செங்கலின் சராசரி எடை 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை இருக்கும்.
• முதலில் நெயிலிங் டெஸ்ட் (ழிணீவீறீவீஸீரீ ஜிமீst) செய்யப்படும். அதாவது, ஒரு செங்கலை எடுத்து அதில் விரல் நகத்தால் கோடு போடப்படும். கோடு விழவில்லை எனும் பட்சத்தில் அது தரமானதாக சொல்லப்படும்.
• அடுத்து, டிராப்பிங் டெஸ்ட் (ஞிக்ஷீஷீஜீஜீவீஸீரீ ஜிமீst) ஆகும். ஒரு மீட்டர் உயரத்தில் இருந்து செங்கலை தரையில் போடும் நிலையில் அது எளிதில் உடைந்து நொறுங்கக்கூடாது.
• மூன்றாவது, டெக்ஸர் டெஸ்ட் (ஜிமீஜ்tuக்ஷீமீ ஜிமீst) ஆகும். இதில் செங்கலை உடைத்துப் பார்க்கும்போது, உள்ளே இழை நயம் ஒரே மாதிரி இருப்பது அவசியம்.
• பின்னர் அப்சார்ப்ஷன் டெஸ்ட் (கிதீsஷீக்ஷீஜீtவீஷீஸீ ஜிமீst). ஒரு பக்கெட் தண்ணீரில் 24 மணி நேரத்துக்கு ஒரு செங்கல் ஊற வைக்கப்பட்ட பின், அதன் எடை 10 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து இருக்க வேண்டும்.
• மேற்குறிப்பிட்டவை தவிர, பரிசோதனை கூடத்தில் உறுதி தன்மைக்கான சோதனை மற்றும் ரசாயன சோதனைகளை மேற்கொள்ளலாம். அங்கே செங்கலின் உறுதி தன்மைஅதாவது அழுத்தம் தாங்கும் தன்மைக்கு பரிசோதனை செய்யப்படும்.
• ஒரு செங்கல், 1 சதுர சென்டிமீட்டர் அளவில் 70 கிலோ அளவுக்கு அழுத்தம் தாங்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த பரிசோதனையானது கட்டுமான பொறியியல் கல்லூரிகள், தனியார் கட்டுமான ஆய்வு கூடங்கள், அரசின் கீழ் இயங்கும் பாலிடெக்னிக் என்ஜினீயரிங் கல்லூரிகள், எஸ்.இ.ஆர்.சி. நிலையம்
(ஷிணிஸிசி) போன்ற அமைப்புகளின் கட்டுமான ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனைக்கு சுமார் 10 செங்கற்கள் தேவைப்படும்.

Related Tags :
Next Story