குடியிருப்புகளை பராமரிக்க உதவும் கருவிகள்
கட்டுமான அமைப்புகள் எவ்வளவு கவனத்துடன் உருவாக்கப்படுகின்றனவோ அதே கவனத்துடன் பராமரிப்பு பணிகளையும் செய்து வரவேண்டும் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கட்டுமான அமைப்புகள் எவ்வளவு கவனத்துடன் உருவாக்கப்படுகின்றனவோ அதே கவனத்துடன் பராமரிப்பு பணிகளையும் செய்து வரவேண்டும் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிடுகிறார் கள். கட்டமைப்பின் வெவ்வேறு பகுதிகளான தரைத்தளங்கள், சுவர்கள், கூரைகள், சீலிங்குகள், வெளிப்பகுதிகள் ஆகிய பகுதிகளை தக்கவாறு பராமரிப்பதோடு, அவற்றை கச்சிதமாக சுத்தம் செய்வதும் முக்கியமான விஷயமாகும்.
மேற்கண்ட பராமரிப்புகளை எளிதாக செய்வதற்கு பொருத்தமான கருவிகள் அல்லது சாதனங்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட இதர கட்டுமான அமைப்புகளில் ‘கிளீனிங்’ என்பது சவாலான விஷயமாக உள்ள நிலையில், ‘கிளீனிங்’ பணிகளுக்கான பலதரப்பட்ட கருவிகள் இப்போது சந்தையில் கிடைப்பது பராமரிப்பு பணிகளை சுலபமாக்கி உள்ளதாக கூறலாம்.
அத்தகைய சாதனங்களில் ஸ்வீப்பர், ஸ்கிரப்பர் டிரையர், வேக்குவம் கிளினர், ஹை–பிரஷர் ஜெட்ஸ், கார்பெட் கேர் போன்ற கிளினிங் கருவிகள் அடக்கம். தனிப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல் பிளாட்டுகளை பராமரிக்கும் கட்டுநர்களுக்கும், குடியிருப்பு பகுதிகளில் அசோசியேஷன் அமைத்து கட்டிட பராமரிப்பு மேற்கொள்பவர்களுக்கும் பயன்படும் வகையிலும் பல்வேறு கருவிகள் சந்தையில் இருக்கின்றன.

Related Tags :
Next Story