வாஸ்து மூலை-வெளிப்புற படிக்கட்டுகள்


வாஸ்து மூலை-வெளிப்புற படிக்கட்டுகள்
x
தினத்தந்தி 7 Oct 2017 11:30 AM GMT (Updated: 7 Oct 2017 11:29 AM GMT)

வீடுகள் மற்றும் இதர கட்டமைப்புகளில் வாஸ்து ரீதியாக வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கும் முறைகள்:

வீடுகள் மற்றும் இதர கட்டமைப்புகளில் வாஸ்து ரீதியாக வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கும் முறைகள்:

* வீடுகளுக்கு வெளிப்புறம் படிக்கட்டுகள் அமைக்கும்போது, அவை மூடப்படாமல் திறந்தவெளி படிக்கட்டுகளாக இருக்கவேண்டும்.

* மொத்த மனைக்கு அல்லது கட்டமைப்புக்கு வடமேற்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு பகுதிகளில் படிக்கட்டுகள் பில்லர்கள் இல்லாமல் பீம்கள் மீது அமைக்கப்படவேண்டும்.

* மனை அல்லது வீடுகளின் வடகிழக்கு பகுதிகளில் உட்புறம் அல்லது வெளிப்புறம் ஆகிய எந்த பகுதியிலும் படிக்கட்டுகள் அமைக்கக்கூடாது.

* வெளிப்புறமாக உள்ள படிக்கட்டுகளுக்கு கீழ்ப்புறம் அறைகள் அல்லது கழிவறைகள் அமைப்பது தவறான முறையாகும்.

Next Story