சுவரை அலங்கரிக்கும் வால்பேப்பர்கள்


சுவரை  அலங்கரிக்கும்  வால்பேப்பர்கள்
x
தினத்தந்தி 11 Nov 2017 3:15 AM IST (Updated: 10 Nov 2017 6:57 PM IST)
t-max-icont-min-icon

குறிப்பிட்ட ஒரு அறையின் ஒட்டு மொத்த தோற்றத்தை முற்றிலும் மாற்றக் கூடிய தன்மை பெற்றதாக வால் பேப்பர்கள் இருக்கின்றன.

குறிப்பிட்ட ஒரு அறையின் ஒட்டு மொத்த தோற்றத்தை முற்றிலும் மாற்றக் கூடிய தன்மை பெற்றதாக வால் பேப்பர்கள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவது மிகவும் சிக்கனமான செலவு கொண்டதாகவும், அறையின் சுவர்களில் எளிதாக ஒட்டக்கூடிய வகையிலும் இருப்பது கவனிக்கத்தக்கது. மேலும், ஒரு குறிப்பிட்ட கான்செப்டை மையமாக கொண்டு அறைகளுக்கான வால்பேப்பர்களை தேர்ந்தெடுத்து ஒட்டுவது புதுமையான அணுகுமுறையாக இருக்கும். குறிப்பாக, வால் பேப்பர்கள் வேண்டாம் என்று தோன்றும்போது அவற்றை சுலபமாக அகற்றி விடலாம். இதன் இன்னொரு வடிவமாக ‘வால் டெகால்ஸ்’ எனப்படும் சுவரை அலங்கரிக்கும் வால் பேப்பர் வகையும் சந்தையில் கிடைக்கிறது. உயிரோட்டமான பல்வேறு டிசைன்களில் அவை கிடைக்கின்றன.

Next Story