சிறிய வீடுகளுக்கு ஏற்ற எளிய பர்னிச்சர் அமைப்புகள்
இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் பல குடும்பங்கள் ஒரு படுக்கை அறை கொண்ட வீடுகளில் வசிக்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.
இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் பல குடும்பங்கள் ஒரு படுக்கை அறை கொண்ட வீடுகளில் வசிக்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. தாய்தந்தை தவிர பள்ளி செல்லும் ஓரிரு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான வசதிகளை அமைத்து தர வேண்டியதாக இருக்கும். இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகளில் படிக்கும் பிள்ளைகளுக்காக சில தனிப்பட்ட வசதிகளை எளிதாக செய்து தர இயலும்.
வெவ்வேறு உபயோகங்கள்
ஒற்றை படுக்கையறை கொண்ட வீட்டின் வெவ்வேறு பகுதிகளை படிக்கவும், விளையாடவும், கம்ப்யூட்டர் வைக்கவும் என்று அனைத்து உபயோகங்களுக்கும் பயன்படுத்த வேண்டும். அறை பெரியதாக இருக்கும் பட்சத்தில், ஒரு கார்னரில் படிப்பதற்கான மேசை நாற்காலியை அமைக்கலாம். இல்லாவிடில், நீளமான மேசையை அமைத்து அதன் ஒரு பக்கத்தில் கம்ப்யூட்டர் வைத்து பயன்படுத்தலாம்.
சுழலும் நாற்காலிகள்
இடப்பற்றாக்குறையை சமாளிக்க மேசையுடன் நாற்காலி ஒட்டியவாறு உள்ள கம்பைன்டு செட்டிங் அமைத்துக்கொள்ளலாம். மேலும், சுழலும் நாற்காலி போடுவதற்கு பதிலாக கைப்பிடி அமைக்கப்படாத சிறிய நாற்காலிகளை பயன்படுத்தினால், இடம் மிச்சமாகும். மேலும், நல்ல குஷன் அமைப்பு கொண்ட சுழலும் நாற்காலிகள் கணினி சம்பந்தப்பட்ட பணிகளை செய்ய உதவியாக இருக்கும்.
ரெக்ளைனர் வகைகள்
மேலும், இடத்திற்கேற்ப ஓய்வெடுக்கும் வகையிலான ரெக்ளைனர் வகைகளையும் அமைத்துக்கொள்ளலாம். களைப்பு நீங்குமாறு ரிலாக்ஸாக அமர்ந்து ஓய்வெடுக்க வசதியாக இருக்கும். அவற்றில் எளிதாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் இருப்பதால் கால்களை நீட்டியும், தலையை சாய்த்தும் படுத்துக்கொண்டு ஓய்வெடுக்கலாம்.
அட்ஜஸ்ட் செய்யலாம்
வீடுகளில் வயதானவர்கள் இருந்தால் ரெக்ளைனர் வகைகள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஈஸி சேர் போன்ற சவுகரியம் தருவது ரெக்ளைனர் வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இவற்றை சோபா, நாற்காலி போன்று பகல் நேரங்களில் பயன்படுத்தலாம். அல்லது சோபா கம்போர்ட் போன்றும் அமைத்துக்கொள்வதோடு, அடிபாகத்தை மடித்து அட்ஜெஸ்ட் செய்து இருக்கையாகவும் பயன்படுத்த இயலும்.

Related Tags :
Next Story