உணவு அறை அமைப்பு


உணவு அறை அமைப்பு
x
தினத்தந்தி 2 Dec 2017 2:30 AM IST (Updated: 1 Dec 2017 6:54 PM IST)
t-max-icont-min-icon

தென்கிழக்கு சமையலறைக்கு மேற்கு திசையில் உணவு அறை அமைக்கலாம்.

* தென்கிழக்கு சமையலறைக்கு மேற்கு திசையில் உணவு அறை அமைக்கலாம்.  

* வடமேற்கு சமையலறைக்கு தெற்கு திசையில் உணவு அறை சிறப்பானது.

* கிழக்கு, மேற்கு, மற்றும் தெற்கு திசைகளை நோக்கி அமர்ந்து உண்பது சரியான முறை.

* சாப்பாட்டு மேசை சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டும்.

* உணவு மேசைமீது கூடையில் பழங்கள் வைக்கலாம் அல்லது எதிர்ப்புற சுவரில் பல்வேறு பழங்கள் கொண்ட வால்பேப்பரை ஒட்டி வைக்கலாம்.

* உணவு உண்ணும் அறைக்கு மென்மையான வண்ணங்களும், நல்ல வெளிச்சமும் அவசியம்.

Next Story