வாஸ்து மூலை : பணப்பெட்டி வைக்கும் இடம்


வாஸ்து மூலை : பணப்பெட்டி வைக்கும் இடம்
x
தினத்தந்தி 9 Dec 2017 4:31 AM GMT (Updated: 9 Dec 2017 4:31 AM GMT)

* பொதுவாக, அறையின் தென்மேற்கு திசையில் பீரோவில் பணப்பெட்டியை வைப்பது முறை.

* கிழக்கு திசை வாசல் உள்ள அறையில் பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும்.

* வடக்கு வாசல் உள்ள அறைக்கு கிழக்கு திசை பார்த்து பீரோவை வைக்க வேண்டும்.

* மேற்கு திசை வாசல் உள்ள அறையில் பீரோ வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.

* தெற்கு வாசல் உள்ள அறைக்கு கிழக்கு பார்த்து பீரோ வைக்கப்பட வேண்டும்.

Next Story