தரை விரிப்பு


தரை விரிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2017 10:19 AM IST (Updated: 9 Dec 2017 10:19 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்கான தரை அமைப்பு எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் பட்ஜெட்டில் இருந்தால் மாற்று வழியாக கான்கிரீட் தரைத்தளத்தில் ஆங்காங்கே புதிய, வண்ண மயமான கார்பெட்டுகள் போடலாம்.

வீட்டுக்கான தரை அமைப்பு எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் பட்ஜெட்டில் இருந்தால் மாற்று வழியாக கான்கிரீட் தரைத்தளத்தில் ஆங்காங்கே புதிய, வண்ண மயமான கார்பெட்டுகள் போடலாம். ஹால் பகுதியில் உள்ள ‘சீலிங்’ அழகை அதிகமாக்க குறைந்த செலவில் ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ எனும் POP வேலைகளை செய்து புதுப்பொலிவை கூட்டலாம். படுக்கை அறை போன்ற உள்அறைகளில் மிதியடிகள், தரைவிரிப்புகள் மற்றும் ஜன்னல் திரைகள் ஆகியவற்றை புதிதாக மாற்றினால், அறைகளின் தோற்றம் மாறி, மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

Next Story