வாஸ்து மூலை : அடுக்குமாடி வீடுகள்


வாஸ்து மூலை :  அடுக்குமாடி வீடுகள்
x
தினத்தந்தி 20 Jan 2018 4:54 AM GMT (Updated: 20 Jan 2018 4:54 AM GMT)

அடுக்குமாடி வீடுகள் வாங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில வாஸ்து முறைகள் பற்றி வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள். அவற்றை இங்கே காணலாம்.

* வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதி சுவர்கள் பொதுச் சுவராக இல்லாதிருப்பது சிறப்பானது.

* எந்த திசை வீடானாலும் தலைவாசல் உச்ச பகுதியில் இருக்க வேண்டும்.

* தாய்ச்சுவர் எனப்படும் பிரதான சுவர் முனைகள் உடையாமலும், விரிசல்கள் இல்லாதிருப்பதும் நல்லது.

* வீட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் ’டாய்லெட்’ அமைக்கப்பட்டிருப்பது கூடாது.

* பூஜையறை மற்றும் சமையலறை ஆகியவை வீட்டின் வட கிழக்கு அல்லது தென்மேற்கு பகுதிகளில் இருப்பது நல்ல விளைவுகளை தருவதில்லை.

Next Story