குளியலறைக்கான நவீன அமைப்புகள்
குளியலறை இட அமைப்புக்கு ஏற்றவாறு அழகான ‘பைப்’ அமைப்புகள் மற்றும் சுவர் அலமாரிகளை உபயோகப்படுத்தலாம்.
வெள்ளை அல்லது வெளிர் நிற வண்ணங்கள்தான் பெரும்பாலும் பாத்ரூம்களில் பயன்படுத்தப்படுகிறது. காரணம், குளியலறையை ஆடம்பரமாகவும், நவீன தோற்றமாகவும் காட்டும் நிறங்களாக அவை உள்ளன.
சுவரில் பதிக்கப்படும் ‘ஷவர்கள்’, ‘பாத் டப்’, ‘பாஸெட்ஸ்’ எனப்படும் ‘ஹேண்ட் ஷவர்கள்’ போன்றவற்றை இட வசதி மற்றும் பட்ஜெட் ஆகியவற்றிற்கேற்ப அமைத்து கொள்ளலாம். சிறிய பாத்ரூம்களுக்கு ‘ஸ்லைடிங் டோர்’ பொருத்தமாக இருக்கும். மேலும், குளியலறையில் சிறிய ‘மாடர்ன் ஆர்ட்’ ஓவியத்தை மாட்டி வைப்பதும் ஒருவித அழகை கொடுக்கும்.
இடம் இருப்பின், ஒன்று அல்லது இரண்டு வகை சிறிய தொட்டியுடன் கூடிய இண்டோர் செடிகளை வைக்கலாம். குளியலறையை மிக உயிரோட்டத்துடன் மாற்ற இது எளிய வழியாகும்.

Related Tags :
Next Story