வாஸ்து மூலை : நுழைவாசல் நிலை அமைப்புகள்
வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைக்கப்படும் தலைவாசல் உள்ளிட்ட இதர வாசல்களுக்கான அமைப்பு பற்றி முக்கியமான வாஸ்து குறிப்பை காண்போம்.
* நிலைகளின் கீழ் உள்ள குறுக்குச் சட்டத்திற்கு வாஸ்து ரீதியாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
* வீடுகளின் தலைவாசல் உள்ளிட்ட அனைத்து வாசல் நிலைகளும் பூரணமாக, அதாவது நான்கு சட்டங்களும் கொண்டதாக இருக்கவேண்டும்.
* வெளிப்புறத்திலிருந்து பூச்சிகள் மற்றும் இதர கிருமிகள் வீட்டிற்குள் நுழைவதை தடுத்து, வீட்டின் சுகாதாரத்துக்கு துணையாக இருப்பது கீழ்க் குறுக்குச்சட்டம் ஆகும்.
* வீட்டின் பின்வாசல் உள்ளிட்ட அறைகளின் நுழைவாசல்களில் கீழ்க் குறுக்குச் சட்டம் அவசியம் இருக்க வேண்டும்.

Related Tags :
Next Story