வாஸ்து மூலை : வாடகை வீடு குடிபுக ஏற்ற நாட்கள்
தினத்தந்தி 17 March 2018 3:30 AM IST (Updated: 16 March 2018 3:59 PM IST)
Text Sizeவாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீடு மாற்றம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சுப நாட்கள் பற்றிய தகவல்களை ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவை;
மாதம் : சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி
கிழமை : வளர்பிறை திங்கள், புதன், வியாழன், வெள்ளி
நட்சத்திரம் : ரோகிணி, சதயம், திருவோணம், உத்திரட்டாதி, பூசம், ரேவதி
திதி : பஞ்சமி, திரிதியை, சப்தமி, தசமி
இலக்கினம் : ரிஷபம், துலாம், தனுசு, மீனம்
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire