கட்டுமான செலவுகளுக்கான தோராய சதவிகித கணக்கு
வீடுகள் மற்றும் அடுக்குமாடிகள் உள்ளிட்ட கட்டுமான அமைப்புகளுக்கான ஒட்டு மொத்த பட்ஜெட்டானது எப்போதும் திட்டமிடப்பட்ட அளவை விடவும், கூடுதலாகவே அமைவதை பலரும் அனுபவத்தில் கண்டறிந்துள்ளனர்.
வீடுகள் மற்றும் அடுக்குமாடிகள் உள்ளிட்ட கட்டுமான அமைப்புகளுக்கான ஒட்டு மொத்த பட்ஜெட்டானது எப்போதும் திட்டமிடப்பட்ட அளவை விடவும், கூடுதலாகவே அமைவதை பலரும் அனுபவத்தில் கண்டறிந்துள்ளனர். சிறிய அளவிலான வீடு முதல் பல அடுக்குகள் கொண்ட அடுக்குமாடிகள் வரை அவற்றின் கட்டுமான செலவுகளின் அனைத்து நிலைகளும் சதவிகித கணக்கில் இருக்கும் பட்சத்தில் அவற்றில் ஏற்படக்கூடிய மற்ற செலவினங்களை அறிந்து செயல்படுவது எளிதாக இருக்கும் என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் கட்டுமான பணிகளில் பல்வேறு நிலைகளில் ஏற்படும் செலவுகள் பற்றி கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிடும் தோராயமான சதவிகித கணக்குகள் பற்றி இங்கே காணலாம். கீழே குறிப்பிட்ட சதவிகித அளவுகள் தற்போதைய நவீன தொழில்நுட்ப அணுகுமுறைகள் காரணமாக சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ அமையலாம் என்பது கவனிக்கத்தக்கது.
1. அஸ்திவாரம் மற்றும் கட்டிட தளமட்டம் 10 சதவிகிதம்
2. தள மட்டத்திற்கு மேல் கட்டிடம் 25 சதவிகிதம்
3. மேற்கூரை மற்றும் ஓடுகள் பதிக்க 20 சதவிகிதம்
4. சுவர்களுக்கான பூச்சு வேலை 5 சதவிகிதம்
5. தள கான்கிரீட் மற்றும் ஓடுகள் 5 சதவிகிதம்
6. பெயிண்டு அடிக்க 3 சதவிகிதம்
7. கதவு, ஜன்னல் உள்ளிட்ட மர வேலைகள் 13 சதவிகிதம்
8. பாத்ரூம், கழிவறை பணிகள்–குழாய்கள் 11 சதவிகிதம்
9. மின் இணைப்பு பணிகள் 6 சதவிகிதம்
10. மற்ற வேலைகள் 2 சதவிகிதம்
மொத்தம் 100 சதவிகிதம்

Related Tags :
Next Story