வாஸ்து மூலை : ஜன்னல் அமைப்பில் வாஸ்து குறிப்புகள்


வாஸ்து மூலை : ஜன்னல் அமைப்பில் வாஸ்து குறிப்புகள்
x
தினத்தந்தி 13 April 2018 9:45 PM GMT (Updated: 13 April 2018 9:22 AM GMT)

* வீட்டுக்கு கிழக்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் அந்த அறையின் வடக்கு சுவருக்கு அருகில் அமைக்க வேண்டும்

* வடக்கு திசை நோக்கி அமைக்கப்படும் ஜன்னலை அந்த அறையின் கிழக்கு சுவருக்கு அருகாமையில் அமைக்க வேண்டும்.

* தெற்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் அறையின் கிழக்கு சுவருக்கு அருகில் அமைவதுபோல இருப்பது சிறப்பு.

* மேற்கு திசையை நோக்கியவாறு அமைக்கப்படும் ஜன்னல் அறையின் வடக்கு சுவருக்கு அருகில் அமைய வேண்டும்.

* வடகிழக்கு பகுதியில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு திசை பார்த்த

ஜன்னல்கள் எப்போதும் திறந்த நிலையில் இருப்பது சிறப்பு.

Next Story