மின் சாதனங்களில் ஐந்து நட்சத்திர குறியீடு


மின்  சாதனங்களில்  ஐந்து  நட்சத்திர  குறியீடு
x
தினத்தந்தி 20 April 2018 8:45 PM GMT (Updated: 20 April 2018 10:53 AM GMT)

மின்சார சாதனங்களுக்கும் அவற்றின் உபயோகம், மின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ‘எனர்ஜி ரேட்டிங் குறியீடு’ அளிக்கப்படுகிறது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி, தொலைக்காட்சி பெட்டி, குளிர் சாதனப்பெட்டி, வாட்டர் ஹீட்டர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து விதமான மின்சார சாதனங்களுக்கும் அவற்றின் உபயோகம், மின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ‘எனர்ஜி ரேட்டிங் குறியீடு’ அளிக்கப்படுகிறது. 

பொதுவாக, ஒரு மின் சாதனத்தின் விலை, அளவு, வடிவமைப்பு, அதிலுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் நிறம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அரசாங்கத்தால் மேற்கண்ட 

சான்று வழங்கப்படுகிறது. ஐந்து நட்சத் திரங்கள் கொண்ட ஒரு ‘ஸ்டிக்கர்’ பல பொருட்கள் மீது ஒட்டப்பட்டிருப்பதை நாம் கவனித்திருப்போம். ‘எனர்ஜி ரேட்டிங் குறியீடு’ என்பது அதுதான். அத்தகைய ‘சர்டிபிகேட்’ அடிப்படையில் ஒரு மின் சாதனம் வாங்கப்படும்போது மின் சிக்கனம் உள்ளிட்ட பல நன்மைகளை பெறலாம்.

Next Story