வாஸ்து மூலை : வாஸ்து விழித்தெழும் நாள்
* ஒரு வருடத்தில் 8 நாட்கள் மட்டுமே வாஸ்து விழித்தெழும் நாட்களாக குறிப்பிடப்படுகின்றன.
* வாஸ்து விழித்தெழும் நாளில், அதற்குரிய நேரத்தில் புதிய கட்டமைப்புகளுக்கான கால்கோள் விழாவும், வாஸ்து பூஜையும் செய்யலாம்.
*கட்டுமான பணிகளில் எதிர்பாராத தடை ஏற்பட்ட கட்டமைப்புகள் மற்றும் குடியிருக்கும் வீடுகளில் வாஸ்து குறைகள் இருப்பதாக உணர்பவர்கள் மேற்கண்ட நேரத்தில் வாஸ்து பூஜைகளை செய்வது சிறப்பு.
* அதாவது, தலைவாசல் நிலை, இதர அறைகளின் நிலை, பணப்பெட்டி ஆகியவற்றை மஞ்சள் மற்றும் குங்கும பொட்டு வைத்து, மலர்களிட்டு அலங்கரித்து, தூப தீபம் காட்டி குலதெய்வம் மற்றும் வாஸ்து பகவானையும் வணங்குவது ஐதீகம்.

Related Tags :
Next Story