உங்கள் முகவரி

வாஸ்து மூலை : சுவர் கடிகார அமைப்பு + "||" + Vastu corner: Wall Clock System

வாஸ்து மூலை : சுவர் கடிகார அமைப்பு

வாஸ்து மூலை : சுவர் கடிகார அமைப்பு
* காலம் காட்டும் கடிகாரத்தின் இயக்கம் வீட்டில் குறிப்பிட்ட அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. அது பற்றி வாஸ்து நிபுணர்கள் தெரிவித்தவை:
* சுவரில் பொருத்தப்படும் கடிகாரம் சரியான திசையில் இருக்கும் பட்சத்தில் நேர்மறை ஆற்றல் வீட்டில் பரவ உதவியாக இருக்கும்.

* வீடுகளின் கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசைகளில் உள்ள சுவர்களில் கடிகாரத்தை மாட்டி வைக்கலாம்.


* தென் திசையின் அதிபதி யமதர்மன் என்ற நிலையில் வீட்டின் தெற்கு சுவர்களில் கடிகாரம் மாட்டுவதை தவிர்க்க வேண்டும்.

* கதவுகளுக்கு நேர் மேல்புறமாக கடிகாரத்தை மாட்டி வைப்பது கூடாது.


தொடர்புடைய செய்திகள்

1. வாஸ்து மூலை : தூண்களின் அமைப்பு
* தூண்கள் என்ற அமைப்பு இல்லாத வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப் படலாம்.