உங்கள் முகவரி

கம்பளி தரை விரிப்புகள் + "||" + Wool carpets

கம்பளி தரை விரிப்புகள்

கம்பளி தரை விரிப்புகள்
டைல்ஸ், மொசைக் என எவ்விதமான தரைத்தளமாக இருந்தாலும், ஈரமாக இருக்கும் போது அவற்றில் நடப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
தரையில் நடப்பதற்கு சுலபமாக இருக்கும் விதத்தில் கம்பளி தரைவிரிப்புகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

விதவிதமான வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் இவை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

சோபா மற்றும் கட்டில்களுக்கு கீழ்ப்புறத்தில் அந்த கம்பளி தரைவிரிப்புகளை கச்சிதமாகவும், சுருக்கமில்லாமலும் எளிதாக விரித்து வைக்கலாம்.

அதனால், ஈரப்பதம் காரண மாக கால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க இயலும்.